7.12.1982 ல் “நகரா அவர்கள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒரு நன்கொடையோ அல்லது
இன்ப இச்சையைப் பொறுத்த அல்ல. அது கொடுபடாத சம்பள அரசியல் சட்டம் ஷரத்துக்கள் 30 ஓய்வூதியர்களுக்கு
அளிக்கப்பு நிலைத்த உரிமையாகும்."
பெறப்பட்ட உரிமைகள் அனைத்தும்: யாசித்துப் பெறப்பட்டவையல்ல - யாருடைய கருணையினாலும் கிடைக்கப் பெற்றவையல்ல அவை- நம்முடைய போராட்டங்கள் மூலமாகவே பெறப்பட்டவை. - பெற வேண்டியவையும் அவ்வாறே.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிறுவனப் பொதுச் செயலாளர்
ஓய்வுபெற்றவர்கள் எல்லாம் ஓய்ந்து போனவர்கள் அல்லர் ஓரம் கட்ட அனுமதிக்கப்படுபவர்களும் அல்லர்.
ஓய்வூதியர் சங்க நிறுவனத் தலைவர்