சங்க ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஓய்வூதியர்களின் நலன்களுக்காக பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டவும், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், 2013ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 3ம் நாள் திருச்சியில் உருவானது.